Sunday, November 15, 2009

மழை - 2

அடை மழையும்
பெய்ந்து ஒய்ந்துவிட்டது
ஓயவில்லை
என்னுள் பெய்ந்து கொண்டிருக்கும் பேராவல்
உன்னை காண

No comments:

Post a Comment