skip to main
|
skip to sidebar
Poetic Thoughts
Tuesday, November 17, 2009
பெண்மை
நெற்றியில் திலகம்
கண்ணில் மை
கூந்தலில் மலர்
கையில் வளையல்
காலில் கொலுசு
தினமும்
இவைகளை அணியும் பொழுது
உணர மறந்த பெண்மையை
ஒரு நொடியில்
உன் கூர்விழி பார்வை
உணர்த்தி சென்ற மாயம் என்ன ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
►
2010
(3)
►
July
(2)
►
January
(1)
▼
2009
(16)
►
December
(3)
▼
November
(13)
காற்றாடி
விடை தேடும் மனம்
காதலின் தொடக்கப்புள்ளி
ஹைக்கூ
விளம்பரதாரரின் நம்பிக்கை (நகைச்சுவை) வாசகம்
பெண்மை
ஒப்பனை
jigsaw puzzle
மழை - 2
மழை - 1
இறைவனின் படைப்பு
உறவுகள்
விழி போடும் புதிர்
Followers
No comments:
Post a Comment