Sunday, November 15, 2009

விழி போடும் புதிர்

கற்ற கல்வி
பெற்ற அனுபவம்
புத்தகங்கள்
மின்வலைகள்
நண்பர்கள்
உறவினர்கள்
எங்கு தேடியும்
விடை கிடைக்கவில்லை
விழியால் நீ போடும் புதிர்க்கு

No comments:

Post a Comment