Sunday, November 15, 2009

மழை - 1

செல்லமாக் அடித்து சென்றது
மழை சாரல் மட்டுமல்ல
உன் நினைவுகளும் தான்

நனைத்து விட்டு சென்றது
தேகத்தை மட்டுமல்ல
உன்னை காணாத தாகத்தையும் தான்

2 comments:

  1. Fantastic lines... Your lines relates itself to each and every one reading it... Keep going... Best Wishes.

    ReplyDelete
  2. ungal kavithai malaiyil ennum nenaiya asai padukereen....romba alagana varigal...

    ReplyDelete